தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் குரூப் கால் எப்படி செய்வது தெரியுமா?


வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ கால் வசதியில் புதிய அப்டேட் வந்துள்ளது. 

சர்வதேச அளவில் அதிகமான பயன்பாட்டாளர்களை கொண்டது வாட்ஸ்ஆப். தனது பயன்பாட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் வீடியோ காலில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வந்துள்ளது. நேரடியாக குரூப் கால் எனப்படும் கான்ஃபெரன்ஸ் கால் செய்வதற்கு குரூப்பிலேயே பட்டன் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஒருவரால் 3 பேருக்கு கால் செய்ய முடியும். 

இதற்கு முன் ஒருவர் கான்ஃபெரன்ஸ் கால் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருக்கு பின் ஒருவராக காலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போது இது எளிதாக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Source link

Comment here