காதல்

இந்த நொடியில்தான் புரிகிறது

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று

பள்ளியில் படித்த போது புரியவில்லையடி…!

நீ அருகில் இருந்தும் தீண்ட முடியாத

இந்த நொடியில்தான் புரிகிறது!!

Comment here