காதல்

உன் விழியின் ஈர்ப்பு விசை

புவியின் ஈர்ப்பு விசையை நினைத்து

பிரம்மிப்போர்க்கு எப்படி தெரியும்…

என்னை மயக்கும்

உன் விழியின் ஈர்ப்பு விசையின் அழகு

Comment here