காதல்

அனுமதி கொடு கண்ணே

ஒரே ஒரு முறை உன்னை காதலில்

ஜெயிக்க அனுமதி கொடு கண்ணே…!

காலம் முழுவதும் தோற்றுகொண்டே இருப்பேன்

உன்னிடம் கணவனாக.!

Comment here