காதல்

தீராத கோபம்தான் எனக்கு

நீ எனக்கு தரும் முத்தங்களை திருடி வெறும் சத்தங்களை தரும் உன் அலைபேசி..
என் அனுமதியின்றி உன்னை தீண்டும் மழைத்துளி..
தங்கமுன்னை நான் சுமக்க தவமிருக்கும் போது,
உன் அங்கம் சுமக்கும் உன் SCOOTY..
என உன்னை தீண்டும் அனைத்தின் மீதும் தீராத கோபம்தான் எனக்கு…!

Comment here