காதல்

நானே சொல்லிவிடுகிறேன் நம் காதலை

” நான் சொல்வேன் என நீயும்..

நீ சொல்வாய் என நானும் நினைத்தே

யுகங்களென நாட்களை கடத்தியது போதும்…!

கண்மணியே…!

நானே சொல்லிவிடுகிறேன் நம் காதலை..

முன்மொழியத்தான் மறுத்துவிட்டாய்..

வழிமொழிந்தாவது விடு…! “

Comment here