காதல்

உன் கண்களே சொல்கிறதடி என் மீதான உன் காதலை

” உன் இதயத்திற்கு கற்றுத்தந்தது போல

உன் விழிகளுக்கும் கற்றுக்கொடு கண்மணியே

காதலை மறைக்க…

சகியே.. உன் கண்களே சொல்கிறதடி என் மீதான

உன் காதலை… “

Comment here