கல்வி & வேலைவாய்ப்பு

பி.எஸ்சி படித்தவர்களுக்கு வேலை! | Job for B.Sc graduates at RFCL


தெலங்கானாவில் உள்ள ராமகுண்டம் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் GRADE II (PRODUCTION) என்ற பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் GRADE II (PRODUCTION) 

காலிப்பணியிடங்கள்:

ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் GRADE II (PRODUCTION) – 53

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15/02/2019 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14/03/2019, மாலை 05.30 மணி வரை

சம்பளம்:

மாதம் ரூ.9,000 முதல் ரூ.16,400
வரை

வயது வரம்பு:
18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம்: ரூ. 200
எஸ்.சி, எஸ்.டி, PwBD, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

கல்வித்தகுதி:

ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் GRADE II (PRODUCTION) என்ற பணிக்கு, பி.எஸ்சி – இயற்பியல் (Physics) /வேதியியல் (Chemistry) / கணிதம் (Mathematics) என்ற பட்டப்படிப்பையோ அல்லது 3 -வருட டிப்ளமோ இன் கெமிக்கல் இன்ஜினியரிங் என்ற படிப்பையோ முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

1. முதலில் NFL இன் – www.nationalfertilizers.com – என்ற இணையதளத்தில் சென்று, அதில் Careers – ஐ கிளிக் செய்யவேண்டும்.

2. பிறகு Recruitment in RFCL – ஐ கிளிக் செய்தால் அதில் Executive (Production) at W-3 level வரும்.

அதனுள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற 
http://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/NON%20EXECUTIVES_PRODUCTION1_012019.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

 



Source link

Comment here