பெட்ரோல் டீசல் விலை உயர்வு

தமிழக அரசு மதிப்புகூட்டு வரியை (வாட்) உயர்த்திதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.

பெட்ரோல் மீதான வாட் வரி 27%ல் இருந்து 34% ஆக உயர்வு.
பழைய விலை ₹70.62
புதிய விலை ₹74.41
மாறுதல் ₹3.77

டீசல் மீதான வாட் வரி 21.43%ல் இருந்து 34% ஆக உயர்வு.
பழைய விலை ₹60.74
புதிய விலை ₹62.48
மாறுதல் ₹1.76

புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Check Also

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *