பொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் – சிறப்பம்சங்கள் என்ன?

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான “வீயூவ் 20” விற்பனைக்கான முன்பதிவு பொங்கல் முதல் தொடங்குகிறது. அண்மையில் ரெட்மி நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன் ஒன்றில் 48 மெகா பிக்ஸல் கேமரா லென்ஸ் வழங்கப்பட்டிருப்பது. இந்நிலையில் ஹானர் நிறுவனமும் “வீயூவ் 20” ஸ்மார்ட்போனை 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் வெளியிடவுள்ளது. இந்த போன் இந்தியாவில் ஜனவரி 29ஆம் தேதி முதல் விற்பனையாகிறது. இந்தியாவில் இரண்டு ரகங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,400 மற்றும் ரூ.35,500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் நீலம், சிவப்பு மற்றும் நள்ளிரவு கருமை ஆகிய நிறங்களில் இது வெளியாகிறது.

Image result for Honor View 20

சிறப்பம்சங்கள் :

ரேம் : முதல் ரகம் – 6 ஜிபி, 2ஆம் ரகம் – 8 ஜிபி

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி மற்றும் 256 ஜிபி

டிஸ்ப்ளே : 6.4 இன்ச், ஃபுல் ஹெச்டி

ஆண்ட்ராய்டு : 9.0 பெயி

பின்புற கேமரா : 48 எம்பி

செல்ஃபி கேமரா : 25 எம்பி

பேட்டரி : 4,000 எம்.ஏ.எச் திறன்
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link

Check Also

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *