தினம் தினம் உன்னை பார்க்கின்றேன்

♥♥♥♥

தினம் தினம் உன்னை பார்க்கின்றேன்..

புதிதாக பூத்த ரோஜாபோல் நீ …..

உன் இதயத்தை பறிக்க நினைக்கின்றேன்..

முட்களாய் உன் சொற்கள் குத்தி – என் மனதில் காயங்கள் ..

கண்களில் இரத்தத்துளிகள் ..

உன் இதழ்களில் புன்னை பார்க்கின்றேன்

கண்ணில் வழிந்த இரத்த துளிகளும் இனிக்கின்றன …..

♥♥♥♥

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *