சிரிக்காதே பெண்ணே

♥♥♥♥
சிரிக்காதே பெண்ணே….
நீ அணிந்திருக்கும் முத்து மாலை கூட..
உன் பல்லைக் கண்டு..
பொறாமை கொள்கின்றது!!
♥♥♥♥

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *