உன் முகம் காண துடிக்கும் வேளை

முழு மதி வேளையிலே ..,
முகம் காண தோனையில் ..,
மழைசாரல் அது , சிறு தூரலாய்
எனை வந்து தீண்டிடும் போது..,
எதோ உன் சுவாசமே என்னை..,
தீண்டுவதாய் ஒரு உணர்வு..,!!!!

♥♥♥♥

அந்நொடி , பட பட வென .,
துடிக்கிறது என் மனது..!!!
எங்கோ ??? என்னருகிலேயே
” நீ”
இருப்பதாய் ஓர் உணர்வு ….!!!!
எனக்குள்ளே….
என் இரு விழியும் தேடும் உன்
முகம் காணும் கண்ணும் வரை….!!!!

♥♥♥♥

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *