உண்மைக்காதல்

முதலில் இருந்த உண்மைக்காதல்..,
இப்போது உன்னிடம் இல்லை..,
என்னை மறந்த உன் இதயத்தை..,
காணும் வலிமை என்னிடம் இல்லை..,

♥♥♥♥

சுடுகின்ற சூரியனை போல்..,
சுட்டெரித்தாயே..,
உனக்கென்று வாழும் என்னை மறந்து போனாயே..,
உணர்வற்ற உன் வார்த்தைகளால் ..,
உருகுலைந்தேனே..,
கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே..,

♥♥♥♥

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *