நீ பேசாமல் இருக்கும் நொடிகள்

நீ ♥♥♥♥
பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு
மரணம் தேடிவரும் ஒரு வழி
என்பதை மறந்து விடாதே
என் அன்பே !♥♥♥♥

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *