எதிலும் காதல் ….

♥♥♥♥
மரமாய்
பிறந்திருந்தால்

“அவள்

சுவாசிக்க “

காற்றை

வெளிவிட்டுகொண்டிருந்திருப்பேன்

♥♥♥♥
♥♥♥♥

ஆனால்,

மனிதனாய்

பிறந்ததால்

“அவள்

வாசிக்க “

“என் கவிதைகளை “

வெளிவிட்டுகொண்டிருக்கிறேன்
♥♥♥♥ 

Check Also

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *