Technology

சனிக்கோளின் அழகிய வளையங்கள் படிப்படியாக மறைவு

சனிக்கோள் தன்னுடைய அழகிய வளையங்களை இழந்து வருவதாகவும் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும்‌ மறைந்துவிடும் எனவும்  நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக்குடும்பத்தில் 6 ஆவது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சனிக்கோளுக்கு மேலும் அழகு சேர்ப்பது அந்த கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையாக இருக்கும் வளையம்தான். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. …

Read More »

விமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் ! இன்று விண்ணில் ஏவப்படுகிறது

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்த ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து செலுத்துகிறது இஸ்ரோ. இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு …

Read More »

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் மன்னிப்பும் கோரியது. இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்பட்டது.  இந்நிலையில் பேஸ்புக்கில் …

Read More »

உங்கள் “வாட்ஸ் அப்” பை அப்டேட் செய்தீர்களா ? புதிய தகவல்கள்

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி புதிய 7 அப்டேட்டுகளை கொண்டு வர வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. என்ன …

Read More »

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்  | Instagram lets you send short voice notes in Direct messages

வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறையை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினர்களிடமும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா ஆகியவை முக்கிய இடங்களில் உள்ளன. சமூக வலைத்தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா ஆகியற்றையும் நிர்வகித்து வருகிறது.  சமூக வலைத்தளங்களின் போட்டிகளை சமாளிக்கவும், பயன்பாட்டாளர்களை என்றுமே புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் புதுப்புது அப்டேட்டுகளை நிறுவனங்கள் கண்டுபிடித்து நடைமுறைக்கு …

Read More »

‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘6டி’ மெக்லரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன. …

Read More »

"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி"

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் செயலாளர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இண்டர்நெட், லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி, தடைபடாத துல்லியமான வீடியோ கால்கள் போன்ற எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகின.  இந்நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி …

Read More »

ஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ – டிசம்பர் 11 வெளியீடு

ஆசஸ் சென்ஃபோன் நிறுவனத்தின் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ மாடல் ஸ்மார்ட்போன்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் …

Read More »

48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. …

Read More »

வெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..!

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 11 பிரென்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஏரியான் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜிசாட் 11 இந்தியா இதுவரை செலுத்தியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களிலேயே அதிக கனமானது. 5854 கிலோ எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொலைதூர கிராமங்களுக்கு பிராட்பேன்ட் இணைய சேவை அளிக்க உதவும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் …

Read More »