Technology

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்  

இன்று முதல் சில குறிப்பிட்ட வகை போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. பயனாளர்களை கவர நாளுக்கு நாள் வாட்ஸ் அப் தன்னை அப்டேட் செய்து கொள்கிறது. செயலி அப்டேட் ஆகும்போது அதை தாங்கும் அளவுக்கு செல்போனின் திறனும் இருக்க வேண்டும். அதனால் ஆரம்ப காலங்களில் கொடுக்கப்பட்ட குறைந்த அளவு திறன் கொண்ட …

Read More »

ஸ்மார்ட் போனுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய செயலி

மொபைல் போன்களுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது இந்த ஸ்மார்ட் போன்.  குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, யுடியூப் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து மூழ்கிவிடுகிறார்கள்.  இன்றைய இளைஞர்கள் செல்போன் இல்லாமல் ஒருநொடி கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு …

Read More »

பேஸ்புக்-கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் புது தகவல்

நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது இல்லாமல் முடியாது என்கிற அளவுக்கு பலர் இதற்கு அடிமையாகியும் உள்ளனர். இந்த பேஸ்புக்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.  இந்நிலையில் நம்பகத்தன்மை குறைந்த …

Read More »

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.  இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படும். இதன்மூலம் வீராங்கனை உள்பட 3 பேரை …

Read More »

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  விண்வெளி ஆய்வில் இந்திய இஸ்ரோ பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் அடுத்த நடவடிக்கையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு நிறைய பொதுவான தொழில்நுட்பங்கள் தேவை எனவும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். …

Read More »

கார்கள் விற்பனையில் மாருதி ஸ்விஃப்ட் முதலிடம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி ஸ்விஃப்ட் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்தில் உள்ளது.   18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது …

Read More »

மோசமான பாஸ்வேர்டுகள் எவை? – சர்வே முடிவுகள்

நவீன மின்னணு உலகில் பாஸ்வேர்டுகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதால், அதை கவனத்துடன் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்டது. பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக மிகச் சாதாரணமான வார்த்தைகளையோ அல்லது எண்களையோ பலரும் பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் மிகவும் எளிதில் யூகித்து ஊடுருவக் கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் எவை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 1,2,3,4,5,6 …

Read More »

சியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘எம்.ஐ ப்ளே’ வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் ‘எம்.ஐ ப்ளே’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. ப்ளே சீரியஸில் சியோமி வெளியிடும் முதல் போன் இதுவாகும். இது இதற்கு முன்னர் வந்த எம்.ஐ போன்களில் இது முற்றிலும் மாறுபட்டதாகும். தண்ணீருக்குள் விழுந்தால் எதுவுமாகாத வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் இது ரூ.11,100 ஆகும். கருப்பு, நீலம், தங்க …

Read More »

இதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி! 

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தடுக்க வாட்ஸ் அப் நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் அரசு கோரிக்கை …

Read More »

அதிக பார்வையாளர்களை சென்றடைந்த டாப் 10 விளம்பரங்கள் 

திரைப்படங்கள் இயக்குவது, ஆவணப்படம் இயக்குவது, குறும்படம் இயக்குவது ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. கேமராவை வைத்து காட்சிகள் அமைத்துவிடுவதால் அனைத்தும் ஒன்றாகிவிடாது. அதேபோல் சவாலான மற்றொன்று உள்ளது. அது விளம்பரம். தொலைக்காட்சிகளில் வணிக ரீதியிலானவைதான் விளம்பரங்கள். விளம்பரம், மக்கள், தொலைக்காட்சி இவை மூன்றும் இணைக்கப்பட்டு ஒரு வணிகம் நடைபெற்று வருகிறது. விளம்பரங்களின் சவால் என்பது குறைந்த நொடிகளில் மக்களை கவர வேண்டும். அவர்கள் சொல்ல வருவதையும் கூறிவிட வேண்டும். மிக …

Read More »