தினம் ஒரு பொன்மொழி

தினம் ஒரு தகவல்

தோற்றத்தைக் கொண்டு மனிதனை மதிப்பிட இயலாது

ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதனை அவ்வாறு மதிப்பிட இயலாது!

Read More »

ஒருமனிதன் செய்யக்கூடிய சிறந்த செயல்

ஒருமனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பது தான். – முகவை முத்தூஸ்

Read More »

எனது மதிப்பு

எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள். – நெல்சன் மண்டேலா.

Read More »

சுதந்திரம்

அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும் கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால் உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது. – விவேகானந்தர்

Read More »