myRithika

a Dedicated Blog for my Love….

♥ •´¯`•.♥

♥ •´¯`•.♥ ஒருவன் புன்னகைக்கு மட்டுமே காரணமாய்இரு கண்ணீருக்கு காரணமாய் இருக்காதே ♥ •´¯`•.♥

Read More »

காதல் மாறாது♥

♥ காலம் மாறலாம் ♥♥ நம் காதலும் மாறலாம் ♥♥ ஆனால் நாம் காதலர்களாய் வாழ்ந்த காலம் என்றும் மாறாது……. ♥♥ காலம் நம் காதலை மட்டுமல்ல உன்னையும் பத்திரமாய் என்னுள் வைத்திருக்கும்……… ♥

Read More »

உணர்ந்தேன்

அவள் என்னை விட்டு பிரிந்த பிறகுதான் அவள் என் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன்!

Read More »