myRithika

a Dedicated Blog for my Love….

கற்று கொடுக்கிறேன் வலிகளை……

♥♥♥♥ நான் நேசித்த அனைவரும்என்னை நேசிக்க மறுத்த போதும்எங்கோ ஒரு மூலையிலிருந்து நீஎன்னை நேசித்தாய்…..என்றாவது ஒரு நாள்நீயும் என்னைவெறுப்பதாய் இருந்தால்அதை இன்றே கூறிவிடுஇப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்என் இதயத்திற்கு வலிகளை…… ♥♥♥♥ 

Read More »

காதல் கைதி

♥♥♥♥ நான் ஒரு காதல் கைதி..!!!!!! பாஸ்போர்ட், விசா கிடைத்தும் கூட வெளிநாட்டு கனவு தடை பட்டு நிற்கிறது…. ஏனென்றால் கைதானவர்களை அரசாங்கம் அனுப்புவதில்லையாமே…. ஆம் நான் ஏற்கனவே கைதானவன் அவளின் காதல் பார்வையில்….!!!!!!!! ♥♥♥♥ 

Read More »

காத்திருப்புகள்

♥♥♥♥ காத்திருப்புகள் சுகமாக தெரிந்தாலும்அவை ஏமாற்றமாகும் போதுகண்கள் நம்மை அறியாமலேகண்ணீர் சிந்தும் ♥♥♥♥ 

Read More »

“மறந்துவிடு!”

♥♥♥♥ ஒரு வார்த்தையில்சொல்லிவிட்டாய்“மறந்துவிடு!” என்றுஉன் அந்த ஒரு வார்த்தையால்ஏற்பட்ட வலி பற்றிஉனக்கு எங்கே தெரியப்போகிறது!! ♥♥♥♥ 

Read More »

பொறாமை

♥♥♥♥ தேநீர்நீ அருந்துகிறாய்கோப்பையோதேனை அருந்துகிறதுவாய்ப்பில்லாமல்நான்… வழக்கம்போல ♥♥♥♥ 

Read More »

எதிலும் காதல் ….

♥♥♥♥ மரமாய் பிறந்திருந்தால் “அவள் சுவாசிக்க “ காற்றை வெளிவிட்டுகொண்டிருந்திருப்பேன் ♥♥♥♥ ♥♥♥♥ ஆனால், மனிதனாய் பிறந்ததால் “அவள் வாசிக்க “ “என் கவிதைகளை “ வெளிவிட்டுகொண்டிருக்கிறேன் ♥♥♥♥ 

Read More »

விலகி போகிறாய் என்றுதான் நெருங்கி வந்தேன் வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன் உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்…!!

Read More »

miss you…..

காதலின் முடிவு கல்யாணத்தில் முடியாவிட்டால்…..கல்லறையில் தான் முடியனும் என்று எல்லோரும்……முட்டாள் தனமா ஜோசிப்பர்கள்.காதலுக்காக சாவதை விடகாதலோடு, அதன் நினைவுகளோடு வாழலாம்!

Read More »