myRithika

a Dedicated Blog for my Love….

உன் முகம் காண துடிக்கும் வேளை

முழு மதி வேளையிலே .., முகம் காண தோனையில் .., மழைசாரல் அது , சிறு தூரலாய் எனை வந்து தீண்டிடும் போது.., எதோ உன் சுவாசமே என்னை.., தீண்டுவதாய் ஒரு உணர்வு..,!!!! ♥♥♥♥ அந்நொடி , பட பட வென ., துடிக்கிறது என் மனது..!!! எங்கோ ??? என்னருகிலேயே ” நீ” இருப்பதாய் ஓர் உணர்வு ….!!!! எனக்குள்ளே…. என் இரு விழியும் தேடும் உன் முகம் …

Read More »

சாதனைதான்!!!!

மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும் உன் உணர்வுகளுடன் என் உணர்வும் இருக்கும் போது உன்னை மறப்பது சாத்தியமா? சாதனைதான்!!!! சிரிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு தவிக்கவும் கற்று கொடுத்து விட்டாயே.. ♥♥♥♥

Read More »

உண்மைக்காதல்

முதலில் இருந்த உண்மைக்காதல்.., இப்போது உன்னிடம் இல்லை.., என்னை மறந்த உன் இதயத்தை.., காணும் வலிமை என்னிடம் இல்லை.., ♥♥♥♥ சுடுகின்ற சூரியனை போல்.., சுட்டெரித்தாயே.., உனக்கென்று வாழும் என்னை மறந்து போனாயே.., உணர்வற்ற உன் வார்த்தைகளால் .., உருகுலைந்தேனே.., கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே.., ♥♥♥♥

Read More »

உன் பெயர்

யாரோ உன் பெயர் சொல்லி அழைக்கையில் திரும்பிப் பார்க்கிறேன்♥♥♥♥ நீ அங்கு இல்லையென்று தெரிந்தும் கூட♥♥♥♥

Read More »

காதல் கணக்கு…!!!!

♥♥♥♥ என்னவளே…. ஒவ்வொரு நாளும் நான் உன்னிடத்தில் என்ன பேச…? எப்படி பேச..? எப்படி ஆரம்பிக்க..? எப்படி சொல்ல..? எப்படி முடிக்க..? நானாக முன் வந்து சொன்னால்..? நீ என்ன சொல்வாய்…!!!!!!!!! ஏர்பாயா..? இல்லை மறுப்பாயா…? நான் சொல்ல தயங்குவதை……!!!!!!!! நீயாக முன் வந்து சொல்லிட மாட்டாயா…? என்று ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன்நின்று….. எனை பார்த்து நானே பேசிகொள்வதை.. ஒரு முறை ஏனும் நீ மறைந்திருந்து பார்த்தால்….. நீ …

Read More »

காதல்த்தாள்

♥♥♥♥ உன்னக்காக,உன்னை பற்றி நான் எழுதிய கவிதை தொகுப்புகளை உன் பார்வைக்கு அனுப்பி வைத்தேன் … நீயோ கோபமாக திரும்பி வந்து ,, இந்தா உன் வெற்று புத்தகத்தை நீயே வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டு போனாய்….. புத்தகத்தை புரட்டிபார்த்தேன் ,, என்ன ஒரு ஆச்சர்யம் எல்லாம் வெள்ளைதாளாய் இருந்தது,,, என்னவளே நான் என்ன செய்வேன் ,,, இந்த காகிதமும் உன்னை காதலிக்கிறது போல் ,, ஆகையால் தான் உன்னக்காக நான் …

Read More »

கண்ணீர் மழையில்

♥♥♥♥ உன்னைத் தொட‌முடியாம‌ல் துடிதுடிக்கும் வான‌த்தின் கண்ணீர் மழையில் நானும் நனைகிறேன் என் கண்ணீர்த்துளிகளை மறைத்தபடி…. ♥♥♥♥ 

Read More »

உன் நினைவுகள்….!

♥♥♥♥  மீண்டுமொருமுறை உன்னை நினைவுப் படுத்தாதேயென்று எச்சரிக்கும் கணங்களிலும் உள்நெஞ்சுக்குள் உதித்தெழுகிறது உன்முகம்….! ♥♥♥♥  உறக்கம் வராத நள்ளிரவு நேரமெங்கும் உன்னை மறக்க துடித்தும் என் இதயம் வழியே நினைவை உமிழ்ந்து உதடுகளும் உச்சரிக்கிறது உன் பெயரை….! ♥♥♥♥  குருதிக் குழாய்களுக்குள் குறுக்கு நெடுக்குமாய் பாய்ந்துக் கொண்டிருக்கிறது இதயத்திற்குள் நிரம்பி வழிந்த உன் நினைவுகள்….! ♥♥♥♥ 

Read More »

காதலின் வரிகள்

♥♥♥♥ தோல்வியை பரிசளித்து விட்டு செல்கிறாய்…. காதலின் வலிகளோடு.. ஒருசில வரிகள்…… பேனா மை கொண்டு அல்ல….. என் கண்ணீரின் ஈரம் கொண்டு……!! ♥♥♥♥

Read More »