myRithika

a Dedicated Blog for my Love….

காதலின் மடியில்….

நீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்…. காதலின் மடியில்

Read More »

கவிதைகள் எழுத ஆசையடி

கவிதைகள் எழுத ஆசையடி.. உன்னை நினைத்து..!! கண்ணீரை  விட்டு எழுதவா? இரத்தத்தை விட்டு எழுதவா ? இரண்டுமே நீ பிரிந்த பொழுதில் வற்றிபோய்விட்டன …. என்ன ஆனபோதும் என் மனதில் இருந்து நீ பிரியவில்லை .. உன் மீது நான் கொண்ட பிரியமும் குறையவில்லை.. உன் அத்தனை காதல் நினைவுகளும்  என்னை சுடுகின்றது .. நீ பிரியும் போது நான் இறந்துவிட்டேன் போல ….. சுடுகாட்டில் தீ தின்னும் உடலைப்போல் – உன் நினைவுகள்  …

Read More »

தினம் தினம் உன்னை பார்க்கின்றேன்

♥♥♥♥ தினம் தினம் உன்னை பார்க்கின்றேன்.. புதிதாக பூத்த ரோஜாபோல் நீ ….. உன் இதயத்தை பறிக்க நினைக்கின்றேன்.. முட்களாய் உன் சொற்கள் குத்தி – என் மனதில் காயங்கள் .. கண்களில் இரத்தத்துளிகள் .. உன் இதழ்களில் புன்னை பார்க்கின்றேன் கண்ணில் வழிந்த இரத்த துளிகளும் இனிக்கின்றன ….. ♥♥♥♥

Read More »

சிரிக்காதே பெண்ணே

♥♥♥♥ சிரிக்காதே பெண்ணே…. நீ அணிந்திருக்கும் முத்து மாலை கூட.. உன் பல்லைக் கண்டு.. பொறாமை கொள்கின்றது!! ♥♥♥♥

Read More »

எதை ரசிப்பது??

♥♥♥♥ அழகே…….. நீ வீணை மீட்டுகின்றாய் …. ரசிகனாய் நான் இருக்கின்றேன.. ரசிக்கின்றேன் நான் உன் அழகை.. முடிவில் நீ என்னை கேள்வி கேட்க்க.. பதில் கூற முடியாமல் ஊமையாய் நான்!! உன் அழகை ரசித்ததில.. உன் இனிமையான சங்கீதம் தோற்றதட.. நிலவே உன் அழகில் ..!! சங்கீதம் சிறந்ததா?? உன் அழகு சிறந்ததா?? நிலவு வீணை மீட்டினால் நான் எதை ரசிப்பது ?!?!?!?! ♥♥♥♥

Read More »

ஊடலில்கூட வேண்டாம் பிரிவு

♥♥♥♥ என்னவளே…… நீகொள்ளும் கோவங்களில் உணர்கின்றேன்.. என் மீது நீ கொண்ட காதலின் ஆழத்தை…. அத்தனையும் பிடிக்கின்றது உன்னிடத்தில்… காதலின் ஆழம் காண ஊடல் வேண்டும் …. எங்கள் காதலில் ஊடலில்கூட பிரிவு வேண்டாம்.. தாங்கும் இதயம் என்னிடம் இல்லை!! உன் பிரிவை.. உன் கண்ணீரை.. தாங்கும் இதயம் என்னிடம் இல்லை ♥♥♥♥

Read More »

கருணை கொலை

♥♥♥♥ அதிகாலை வேளை சாலையோரம் புல்லின் மேல் பனித்துளி, சூரிய ஒளிபட்டு, வைரமாக தெரியும் நேரம் மார்கழி குளிர் காற்று தேகம் வருடியது நீயும் நானும் நடந்துசென்ற அதே பாதை …. நீயும் நானும் ரசித்த அதே காட்சிகள் …. இன்று நான்மட்டும் தனிமையில் …. என் கண்களிலும் பனித்துளி போல் ஒரு சில கண்ணீர் துளிகள் ……. பிரிந்து போகும்போதாவது -என்னை கருணை கொலை செய்திருக்கலாமே?!?!?!? ♥♥♥♥

Read More »

இறந்துவிட்டேன் நான்

♥♥♥♥ உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியாது …..? எதை நான் உனக்கு மறைத்து ஒளித்தேன் ….? என் வேதனைகள் .. என் சின்னச்சின்ன ஆசைகள்.. ஓவொன்றும் குழந்தைபோல் ஒப்பித்தேனே ……. வேரறுந்த மரமாய் .. வேதனைகள் மட்டுமே வாழ்க்கையாகி .. உன் அன்பில் குழந்தையாக ஆசைப்பட்டு .. எத்தனயோ கனவுகளுடன் .. உன்னைக்காண ஆசைப்பட்டு .. நாள் நாளா எண்ணி எண்ணி உனக்க காத்திருந்தேன் ….. ஆனால் அறியவில்லை.. என்னுடன் …

Read More »

பெண் பூவே

♥♥♥♥ தினம் தினம் உன்னை பார்க்கின்றேன் புதிதாக பூத்த ரோஜா போல் நீ ….. உன் இதயத்தை பறிக்க நினைக்கின்றேன் முட்களாய் உன் சொற்கள் குத்தி – என் மனதில் காயங்கள் .. கண்களில் இரத்தத்துளிகள் ….. உன் இதழ்களில் புன்னை பார்க்கின்றேன் கண்ணில் வழிந்த இரத்த துளிகளும் இனிக்கின்றன …. ♥♥♥♥

Read More »

உன் முகம்.. !

கடந்து விட்ட என் காலங்களில் கண்முன் தெரிவதெல்லாம் உன் முகம்.. மீட்டிப்பார்க்க முடியவில்லை அத்தனையும் கனவா என.. என் விழிகளில் தோன்றியது உன் விம்பமெனினும் என் மனதில் நான் வரைந்துவிட்டேன் உன்னை ஓவியமாக.. நீ என் கண்களில் இருந்து மறைந்தாலும் என் இதயத்தில் இருந்து விலகவே முடியாது♥♥♥♥

Read More »