Examinations

வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு | TNAU admission schedule announced, counselling to go online from this year

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18ம் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார். www.tnau.ac.in  என்ற இணையதள முகவரியை தெரிவித்த அவர் ஜூன் …

Read More »

திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுமாறு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தவும் கழிவறைகளை சுத்தம் செய்து, பழுதுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப‌ …

Read More »

மே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.    மேலும் கடந்த ஆண்டு வரை பொதுத்தேர்வுகளின் …

Read More »

எம்.பி.ஏ. படித்தவர்களா நீங்கள் ? சொல்லி அடிக்கலாம் வாங்க !

எம்.பி.ஏ படித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளுடன் சொல்லி அடிப்போம்.. 1.சார், நான் ஹெச்.ஆர் துறையில் எம்.பி.ஏ படித்திருக்கிறேன். ரூ.25000 சம்பளத்தில் வேலை கிடைக்குமா?.  எம்.பி.ஏ படிப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை வைத்து தான் சம்பள உயர்வை தீர்மானிக்க முடியும்.  2. எம்.பி.ஏ மார்கெட்டிங் முடித்தால் வேலை கிடைக்குமா? மார்கெட்டிங் துறை இல்லாமல் எந்த கம்பெனியும் இயங்குவதில்லை. இதற்கான வேலைவாய்ப்புகளும் குறைய வாய்ப்புகள் இல்லை. 3. எம்.பி.ஏ படித்தவுடன் ஒரு நிறுவனத்தை …

Read More »

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் !

தமிழக அரசின் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தமிழக அரசின் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிக சிறந்த …

Read More »

எஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எஸ்.கே.எம் நிறுவனத்தில் பிராண்ட் மேனேஜர் அல்லது procurement officer பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  பிராண்ட் மேனேஜர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு டிகிரியுடன் குறைந்தது 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Procter and Gamble Hygiene and Health Care  (Sun silk, Pantene, Head & Shoulders), Hindustan Unilever (Ponds, Dove, Fair & Lovely, pepsodent), …

Read More »

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!  

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் பணியில் சேர விரும்புவோர் ஏரோஸ்பேஸ், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். பி.காம் படித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.5.2018 விவரங்களுக்கு: http://www.airindia.in/careers.htm   பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டண்ட் நிறுவனத்தில் …

Read More »

இதை படிங்க..! உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!

ஹெச்.எம்.டி நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி ஹெச்.எம்.டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் எம்.டெக் படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் 25   விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.5.2018 விவரங்களுக்கு: http://www.hmtindia.com  என்.பி.சி.சி நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் சிவில் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். …

Read More »

NEET 2018 Reservation

10Open Competition: 31% Backward Class: 30% Most Backward Class: 20% Scheduled Caste: 18% Scheduled Tribe: 1% => Within the 30% reservation for backward classes, 3.5% will be provided for Muslims => 16% of seats out of the 18% quota earmarked to Scheduled Caste, shall be allocated to the Arunthathiyar Community. …

Read More »

VAO Model Question Papers

VAO 2016 Question Paper Pothu Tamil – Download General English – Download General Studies – Download VAO 2014 Question Paper Pothu Tamil – Download General English – Download General Studies – Download VAO 2013 Questions Download Links VAO General Tamil General English General Studies with Aptitude VAO 2012 Questions Download Links VAO General Tamil General Studies with Aptitude  VAO 2011 Questions Download Links …

Read More »