Examinations

வேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..? சப்-இன்ஸ்பெக்டராக வாய்ப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தமிழகத்தில் காவலர்களுக்கான தேர்வினை நடத்தி தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 309 சார்பு ஆய்வாளர்கள் (Technical SI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை …

Read More »

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் வகுப்புகளுக்கு வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதை பெரிய விளம்பர பலகைகளில் வைக்காவிட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திற்காக 112 புதிய அரசு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதல் 36 பேருந்துகள் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வரும் நிலையில் கோபி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுவதற்காக 11 பேருந்துகள் இன்று முதல் …

Read More »

பல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்

SJVN நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் வேலை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மினி ரத்னா நிறுவனமான SJVN நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில்டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.                              விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.7.2018 விவரங்களுக்கு: http://sjvn.nic.in/writereaddata/Portal/Job/32_1/1_EngJEJO.pdf ரிசர்வ் வங்கியில் 127 அதிகாரி வேலை …

Read More »

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு: இன்று தொடங்குகிறது!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவபடிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் நீட் மதிப்பெண் அட்டை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் ‌கொண்டு வர வேண்டும். அதே போல 6 முதல் 12ஆம் வகுப்பு வரைக்கான BONAFIDE CERTIFICATE, …

Read More »

குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு

குரூப் – 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசிவாரத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சு பணியாளர் உள்ளிட்ட 9ஆயிரத்து 351 காலி பணியிடங்களுக்கான குரூப் – 4 தேர்வுகள் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுகளை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர். இதுதொடர்பான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் குரூப் – 4 தேர்வு முடிவுகள் ஜூலை …

Read More »

கலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி

பல்கலைகழக மானிய குழு என அழைக்கப்படும் யுஜிசியை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில் மருத்துவ கவுன்சில் கலைப்புக்கான வேலை மற்றும் தேசிய தேர்வு வாரியம் ஆகிய பணிகள் தொடங்கியதால் யுஜிசி தப்பித்தது. இந்நிலையில் யுஜிசி சட்டல் 1951-ல் மாற்றம் கொண்டு வந்து அதனை கலைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது மத்திய அரசின் அறிவிப்பின் படி பல்கலை கழக மானியக் …

Read More »

இராணுவத்தில் சேர விருப்பமா ? இது உங்களுக்கான செய்தி

இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட்  மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதிவரை சேலத்தில் நடைபெறவுள்ளது. சேலம், கோவை. மதுரை உள்ளிட்ட பதினோரு மாவட்டங்களை சேர்ந்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யுநிசன், நர்சிங் உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம் சேலத்தில் நடைபெறவுள்ளது. …

Read More »

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: தேர்வர்கள் அதிர்ச்சி

சி.டி.இ.டி தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்து. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும்  அதிருப்தி எழுந்துள்ளது. மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், …

Read More »

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை!

நாட்டிலுள்ள அரசுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கி பாங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியில் 600 புரபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 90 இடங்களும், பழங்குடியினருக்கு 45 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 162 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 303 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூலை 02 …

Read More »

பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி

பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் 47 டிரெய்னி பயிற்சி பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் சி.ஏ அல்லது சி.எம்.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.6.2018 விவரங்களுக்கு: https://apps.powergridindia.com/pgdocs/2018/6/ET_Finance_2018_Detailed_Advertisement.pdf Source link

Read More »