மோசமான பாஸ்வேர்டுகள் எவை? – சர்வே முடிவுகள்

நவீன மின்னணு உலகில் பாஸ்வேர்டுகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதால், அதை கவனத்துடன் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்டது. பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக மிகச் சாதாரணமான வார்த்தைகளையோ அல்லது எண்களையோ பலரும் பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் மிகவும் எளிதில் யூகித்து ஊடுருவக் கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் எவை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 1,2,3,4,5,6 …

Read More »

சியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘எம்.ஐ ப்ளே’ வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் ‘எம்.ஐ ப்ளே’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. ப்ளே சீரியஸில் சியோமி வெளியிடும் முதல் போன் இதுவாகும். இது இதற்கு முன்னர் வந்த எம்.ஐ போன்களில் இது முற்றிலும் மாறுபட்டதாகும். தண்ணீருக்குள் விழுந்தால் எதுவுமாகாத வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் இது ரூ.11,100 ஆகும். கருப்பு, நீலம், தங்க …

Read More »

இதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி! 

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தடுக்க வாட்ஸ் அப் நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் அரசு கோரிக்கை …

Read More »

அதிக பார்வையாளர்களை சென்றடைந்த டாப் 10 விளம்பரங்கள் 

திரைப்படங்கள் இயக்குவது, ஆவணப்படம் இயக்குவது, குறும்படம் இயக்குவது ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. கேமராவை வைத்து காட்சிகள் அமைத்துவிடுவதால் அனைத்தும் ஒன்றாகிவிடாது. அதேபோல் சவாலான மற்றொன்று உள்ளது. அது விளம்பரம். தொலைக்காட்சிகளில் வணிக ரீதியிலானவைதான் விளம்பரங்கள். விளம்பரம், மக்கள், தொலைக்காட்சி இவை மூன்றும் இணைக்கப்பட்டு ஒரு வணிகம் நடைபெற்று வருகிறது. விளம்பரங்களின் சவால் என்பது குறைந்த நொடிகளில் மக்களை கவர வேண்டும். அவர்கள் சொல்ல வருவதையும் கூறிவிட வேண்டும். மிக …

Read More »

“சிவில் சர்வீஸ் தேர்வின் வயது வரம்பைக் குறையுங்கள்” – நிதி ஆயோக் பரிந்துரை

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை குறைக்கக் கோரி மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில நிர்வாகங்களில் 60க்கும் மேற்பட்ட சிவில் துறைப் பணிகள் உள்ளன. இந்தத் தேர்வுகளை எழுதும் தேர்வாளர்களுக்களில் பொதுப்பிரிவினருக்கான தற்போதைய வயது வரம்பு 32 ஆக உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தோர் 35 வயது இந்தத் தேர்வை எழுதலாம். அத்துடன் பட்டியல் மற்றும் …

Read More »

சனிக்கோளின் அழகிய வளையங்கள் படிப்படியாக மறைவு

சனிக்கோள் தன்னுடைய அழகிய வளையங்களை இழந்து வருவதாகவும் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும்‌ மறைந்துவிடும் எனவும்  நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக்குடும்பத்தில் 6 ஆவது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சனிக்கோளுக்கு மேலும் அழகு சேர்ப்பது அந்த கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையாக இருக்கும் வளையம்தான். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. …

Read More »

விமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் ! இன்று விண்ணில் ஏவப்படுகிறது

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு ஜிசாட் 2ஏ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்த ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து செலுத்துகிறது இஸ்ரோ. இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு …

Read More »

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி – அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளைப்போலவே அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி., யூகேஜி ஆகிய வகுப்புகள் எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவது குறித்த சாத்தியகூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த இரண்டு முடிவுகளைவும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., …

Read More »

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் மன்னிப்பும் கோரியது. இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்பட்டது.  இந்நிலையில் பேஸ்புக்கில் …

Read More »

உங்கள் “வாட்ஸ் அப்” பை அப்டேட் செய்தீர்களா ? புதிய தகவல்கள்

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி புதிய 7 அப்டேட்டுகளை கொண்டு வர வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. என்ன …

Read More »