காத்திருப்புகள்

♥♥♥♥ காத்திருப்புகள் சுகமாக தெரிந்தாலும்அவை ஏமாற்றமாகும் போதுகண்கள் நம்மை அறியாமலேகண்ணீர் சிந்தும் ♥♥♥♥ 

Read More »

“மறந்துவிடு!”

♥♥♥♥ ஒரு வார்த்தையில்சொல்லிவிட்டாய்“மறந்துவிடு!” என்றுஉன் அந்த ஒரு வார்த்தையால்ஏற்பட்ட வலி பற்றிஉனக்கு எங்கே தெரியப்போகிறது!! ♥♥♥♥ 

Read More »

பொறாமை

♥♥♥♥ தேநீர்நீ அருந்துகிறாய்கோப்பையோதேனை அருந்துகிறதுவாய்ப்பில்லாமல்நான்… வழக்கம்போல ♥♥♥♥ 

Read More »

எதிலும் காதல் ….

♥♥♥♥ மரமாய் பிறந்திருந்தால் “அவள் சுவாசிக்க “ காற்றை வெளிவிட்டுகொண்டிருந்திருப்பேன் ♥♥♥♥ ♥♥♥♥ ஆனால், மனிதனாய் பிறந்ததால் “அவள் வாசிக்க “ “என் கவிதைகளை “ வெளிவிட்டுகொண்டிருக்கிறேன் ♥♥♥♥ 

Read More »

விலகி போகிறாய் என்றுதான் நெருங்கி வந்தேன் வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன் உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்…!!

Read More »

miss you…..

காதலின் முடிவு கல்யாணத்தில் முடியாவிட்டால்…..கல்லறையில் தான் முடியனும் என்று எல்லோரும்……முட்டாள் தனமா ஜோசிப்பர்கள்.காதலுக்காக சாவதை விடகாதலோடு, அதன் நினைவுகளோடு வாழலாம்!

Read More »

♥ •´¯`•.♥

♥ •´¯`•.♥ ஒருவன் புன்னகைக்கு மட்டுமே காரணமாய்இரு கண்ணீருக்கு காரணமாய் இருக்காதே ♥ •´¯`•.♥

Read More »