இந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்

ஹவாய் நிறுவனத்தின் துணைத் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஹானர் 10 லைட் பொங்கலையொட்டி வெளியிடவுள்ளது. ஹானர் ‘10 லைட்’ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் பொங்கலையொட்டி இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ரகங்களில் வெளியாகவுள்ள இந்த போனில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.14,400 ஆகும். 6 ஜிபி …

Read More »

பிப்ரவரியில் வெளியாகுமா மோட்டோரோலா ஜி7  | Moto G7 Launch Set for February

பிப்ரவரி மாதத்தில் தனது அடுத்த சீரிஸ் வகையான ஜி7 போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாக தற்போது மோட்டோரோலா செயல்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்க செல்போன் பயனீட்டாளர்களை குறி வைத்து போடப்பட்ட லெனோவா மற்றும் மோட்டோ போன் வகைகள் ஹிட் அடித்தன. அதே போல் 2019 ஆண்டையும் தன் வசப்படுத்திக்கொள்ள அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.   அதற்காக தனது அடுத்த …

Read More »

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்  

இன்று முதல் சில குறிப்பிட்ட வகை போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. பயனாளர்களை கவர நாளுக்கு நாள் வாட்ஸ் அப் தன்னை அப்டேட் செய்து கொள்கிறது. செயலி அப்டேட் ஆகும்போது அதை தாங்கும் அளவுக்கு செல்போனின் திறனும் இருக்க வேண்டும். அதனால் ஆரம்ப காலங்களில் கொடுக்கப்பட்ட குறைந்த அளவு திறன் கொண்ட …

Read More »

ஸ்மார்ட் போனுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய செயலி

மொபைல் போன்களுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது இந்த ஸ்மார்ட் போன்.  குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, யுடியூப் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து மூழ்கிவிடுகிறார்கள்.  இன்றைய இளைஞர்கள் செல்போன் இல்லாமல் ஒருநொடி கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு …

Read More »

டி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.பி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம். இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஜனவரியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே …

Read More »

பேஸ்புக்-கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் புது தகவல்

நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது இல்லாமல் முடியாது என்கிற அளவுக்கு பலர் இதற்கு அடிமையாகியும் உள்ளனர். இந்த பேஸ்புக்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.  இந்நிலையில் நம்பகத்தன்மை குறைந்த …

Read More »

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.  இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படும். இதன்மூலம் வீராங்கனை உள்பட 3 பேரை …

Read More »

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  விண்வெளி ஆய்வில் இந்திய இஸ்ரோ பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் அடுத்த நடவடிக்கையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு நிறைய பொதுவான தொழில்நுட்பங்கள் தேவை எனவும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். …

Read More »

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். ஏற்கெனவே 11 ஆம் வகுப்பில் கல்லூரி போன்று அரியர் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்த …

Read More »

கார்கள் விற்பனையில் மாருதி ஸ்விஃப்ட் முதலிடம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி ஸ்விஃப்ட் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்தில் உள்ளது.   18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது …

Read More »