2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..!

கூகுள் ப்ளஸ் என்ற‌ சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள் பின்னர் கூகுள் …

Read More »

வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்… என்னென்ன தெரியுமா?

செய்தி பரிமாற்றத்தில் சிறந்து விளங்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை, 1. ஸ்வைப் டூ ரிப்ளை: (Swipe to Reply) …

Read More »

ஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல் | The robot finger that runs on smartphones

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட் பயனாளர்களுக்கென ரோபோட்டிக் விரல் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களை விரலுக்கு பதிலாக இந்த ரோபோவை பயன்படுத்தி இயக்க முடியும். ஸ்மார்ட்ஃபோன்களின் மீது நுட்பமாக இயங்கும் வகையில் 5 மோட்டார்கள் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனித விரல்கள் போன்றே காட்சிதருகிறது. நாம் கூறும் கட்டளைகளை உள்வாங்கிக்கொண்டு ஸ்மார்ட்போன்களையும் இயக்குகிறது. அதுமட்டுமின்றி மேசை மீதுள்ள செல்போனை தானாகவே நகர்த்தி செல்கிறது. செல்போன்களில் குறுஞ்செய்தி அல்லது …

Read More »

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு வனத்துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:- வனத்துறை அதிகாரி காலிப்பணியிடங்கள் – 300 சம்பளம் – ரூ.35,900 – ரூ113500  வனத்துறை காவலர் காலிப்பணியிடங்கள் – 726 சம்பளம் – ரூ.18,200 – ரூ57,900 டிரைவிங் லைசென்சுடன் …

Read More »

வாட்ஸ் அப் தகவல்கள் – தனிநபரின் கடமைகள்

வாட்ஸ் அப் இல்லாமல் இன்று வாழ்க்கை இல்லை. உலக அளவில் ஒரு செய்தியை நொடிப் பொழுதில் கொண்டு சேர்ப்பதில் இந்த ஊடகம்தான் முதல் இடம் வகிக்கிறது. எந்த அளவுக்கு வேகமாக செய்தி போகிறதோ அதே வேகத்தில் இதனால் பிரச்னையும் வந்து சேர்கிறது. ஆகவேதான் வாட்ஸ் அப் ஊடகத்திற்கு ஏதாவது ஒருவழியில் ‘கடிவாளம்’ போட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் கொழுந்துவிட்டு எழத் தொடங்கி …

Read More »

இந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்?

நோக்கியாவின் 7.1 ப்ளஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன நோக்கியாவின் 5.1 ப்ளஸ், 6.1 ப்ளஸ் ஏற்கெனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகி வரும் நிலையில் அடுத்த மாடலான 7.1 ப்ளஸ், அக்டோபர் 4ம் தேதி லண்டனில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளியாகும் எனவும் அதனைத் தொடர்ந்து  இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா  7.1 ப்ளஸ் குறித்து அந்த நிறுவனத்தின் …

Read More »

சந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை !

சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தச் சந்திராயன் 2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் சுமந்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008 அக்டோபர் 22 ஆம் தேதி சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பல்வேறு கோணங்களில் …

Read More »

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை ! – தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியளார்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியாளர்கள் வேலைக்கு 2 பேர் எடுக்கப்படுகின்றனர். இந்த திட்டப்பணியாளர் பணி 3 வருடங்கள் நடைபெறும். இந்திய அரசின் தாவர தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெறும் தாவர நோய்த்தோற்று கிருமிகள் தொடர்பான திட்டப்பணிக்காக இந்த 2 வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி அல்லது எம்.டெக் பிரிவில் உயிரி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், கணக்கீட்டு …

Read More »

5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ!

எல்ஜி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ மாடலை வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்ஜி தங்கள் புதிய செல்போன் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில், புதிய ஸ்மார்ட்போனான  வி40 தின்-க்யூ மாடலை வரும் 3ஆம் தேதி அமெரிக்காவின், நியூயார்க்கில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் அந்த போன் தென்கொரியாவில் வெளியாகிறது. பின்னர் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது. இந்த போனின் …

Read More »

பெரிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எப்படி?

இன்றைய தொழிநுட்ப உலகில், பல இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பு கனவுகளில் மிகப்பெரிய சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கும் நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தேதி பைநிறைய சம்பளம், நிறுவனங்களின் வசதிகள், வாழ்க்கைத்திறம் மேம்பாடு, வெளிநாட்டுப் பயணக் கனவுகள் என்று பல்வேறு கோணங்களில் இந்தக் கனவுகள் விரிவடைகின்றன.  ஆனால் இந்த நிறுவனங்களின் பணிச்சுமை குறித்தோ அல்லது பணிச்சூழல் குறித்தோ சில நேரங்களில் மிகக் கடுமையான கேள்விகள் முன் வைக்கப்படுக்கின்றன. அவ்வாறான ஒரு …

Read More »